சாகித்திய அகாதெமி மற்றும் இராமகிருஷ்ணா மிஷன் விவேகானந்தா கல்லூரி (தன்னாட்சி) தமிழ்த்துறை இணைந்து நடத்தும் “பாரதியார் இலக்கிய அரங்கு” நிகழ்வு.
📅 10 செப்டம்பர் 2026 | காலை 10.00 மணி
தலைமை:
அ. பவானி – த. நா. குமாரசாமியின் பார்வையில் பாரதியார் சிறப்புரைகள்:
வ. வே. சுப்பிரமணியன் – பாரதி ஏன் ஒரு மகாகவி?
அரங்க. இராமலிங்கம் – அறம் பாட வந்த அறிஞர்